Tilakaratne dilshan
இலங்கை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக குசால் பெரேரா சாதனை!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி குசால் பெரேரா மற்றும் சரித் அசலங்காவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக குசால் பெரேரா சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 101 ரன்களையும், சரித் அசலங்கா ஒரு பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Tilakaratne dilshan
-
திலஷன் சாதனையை முறியடித்த குசால் பெரேரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர் எனும் திலகரத்ன தில்ஷானின் சாதனையை குசால் பெரேரா முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
Bhilwara Kings All Set For LCC Season 2; Retain Pathan Brothers And Tilakaratne Dilshan
Legends League Cricket: Last season's runner-up Bhilwara Kings are all geared up for the second season of the Legends League Cricket (LLC) as they’ve retained icons like Irfan Pathan, Yusuf ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31