Tim seifert: Cricket News & Match Updates
LPL 2024: மீண்டும் மிரட்டிய டிம் செய்ஃபெர்ட்; ஃபால்கன்ஸை பந்தாடியது மார்வெல்ஸ்!
ஐந்தாவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் - கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தம்புளாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கலே மார்வெல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணியில் தினேஷ் சண்டிமல் ஒரு ரன்னிலும், முகமது ஹாரில் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 10 ரன்களிலும், பவன் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்த ஆண்ட்ரே ஃபிளெட்சரும் 50 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸுடன் இணைந்த கேப்டன் வநிந்து ஹசரங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் மேத்யூஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வநிந்து ஹசரங்கா அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். Read More...
Related Cricket News for Tim seifert - Tesst
LPL 2024: டிம் செய்ஃபெர்ட் சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
வைட் பந்தை அடிக்க டைவ் அடித்த டிம் செய்ஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
VIDEO: बॉल खेलने के लिए लगा दी डाइव, नहीं देखा होगा ऐसा अनोखा नज़ारा
5th T20I: PAK की जीत में चमके कप्तान बाबर और अफरीदी, NZ को 9 रन से हराते हुए सीरीज 2-2 से ड्रा की
Afridi, Chapman Rise; Suryakumar Remains No.1 T20 Batter In Latest ICC T20I Rankings
பிஎஸ்எல் 2024: கிளாடியேட்டர்ஸை பந்தாடி கிங்ஸ் அபார வெற்றி!
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
Henry, Seifert Ruled Out Of NZ’s T20Is Against Australia; Sears, Young Called In
Finn Allen Posts Record Knock As New Zealand Dominate In Dunedin
Kane Williamson Likely To Miss Remainder Of The T20I Series Against Pakistan: Report
Kane Williamson To Lead New Zealand In T20I Series Against Bangladesh
UAE vs NZ 2nd T20I, Dream 11: टिम सेफर्ट पर खेले दांव, ये 11 खिलाड़ी अपनी ड्रीम टीम में करें शामिल
UAE vs NZ, 1st T20I: டிம் சௌதீ அபார பந்துவீச்சு; யுஏஇ-யை வீழ்த்தியது நியூசிலாந்து!
1st T20I: कप्तान साउदी के 5 विकेट की मदद से न्यूज़ीलैंड ने यूएई को 19 रन से हराया
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31