Advertisement
Tkr vs br: Cricket News & Match Updates
Advertisement
கெயில் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பொல்லார்ட்!
Kieron Pollard Record: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர ஆல் ரவுண்டர் கீரன் பொல்லார்ட் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் 2025 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் நியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கீரன் பொல்லார்ட் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். Read More...
Related Cricket News for Tkr vs br - Tesst
Kieron Pollard के पास इतिहास रचने का मौका, Chris Gayle के सबसे बड़े T20 रिकॉर्ड की कर सकते हैं बराबरी
CPL 2025 के 16वें मुकाबले में कीरोन पोलार्ड अपने बैट से धमाल मचाकर इतिहास रच सकते हैं। उनके पास टी20 फॉर्मेट में अपने 14,000 रन पूरे करने का सुनहरा मौका है।
By Nishant Rawat • 1 year ago
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட டேவிட் மில்லர்- காணொளி!
நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் டேவிட் மில்லர் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சுனில் நரைனை க்ளீன் போல்டாக்கிய மஹீஷ் தீக்ஷனா - வைரலாகும் காணோளி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணி வீரர் மஹீஷ் தீக்ஷனா விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024 எலிமினேட்டர்: மில்லர் அதிரடியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பார்படாஸ் ராயல்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ், எலிமினேட்டர் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ரிஸ்வானின் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர் எனும் முகமது ரிஸ்வானின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
WCPL 2024: विकेट लेने के बाद इस खिलाड़ी ने किया शाहरुख खान का आइकॉनिक मूव, देखकर आपको भी आ जाएगा मजा
WCPL 2024 में ट्रिनबागो नाइट राइडर्स की खिलाड़ी जेस जोनासेन ने बारबाडोस रॉयल्स के खिलाफ बॉलीवुड स्टार किंग शाहरुख खान का आइकॉनिक पोज दिया।
By Nitesh Pratap • 2 years ago
சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CPL में दिखा निकोलस पूरन का तूफान, 10 छक्के और 5 चौके जड़कर ठोक दिया शतक; देखें VIDEO
Nicholas Pooran Century: निकोलस पूरन ने बारबाडोस रॉयल्स के खिलाफ CPL 2023 के मुकाबले में एक तूफानी शतक लगाया है।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement