Today match sa w vs sl w
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலாங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
SA-W vs SL-W, Match 18, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும்18ஆவது லீக் ஆட்டத்தில் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. இதனால் இந்த ஆட்டத்திலும் அந்த அணி வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on Today match sa w vs sl w
-
South Africa Women vs Sri Lanka Women Prediction Match 18, ICC Womens World Cup 2025 - Who will…
Sri Lanka Women will take on South Africa Women on Friday in the ICC Women's World Cup 2025 in Colombo. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31