Today match tex vs was
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Texas Super Kings vs Washington Freedom Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Today match tex vs was
-
TEX vs WAS Dream11 Prediction Match 23, MLC 2025
The next game of the MLC 2025 will be played between Texas Super Kings and Washington Freedom on Thursday at 4:30 AM IST. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31