Up w vs del w match 6 dream11 prediction
WPL 2025: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Up Warriorz vs Delhi Capitals Dream11 Prediction, WPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் டெல்லி அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. அதேசமயம் மறுபக்கம் யுபி வாரியர்ஸ் அணியானது முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Up w vs del w match 6 dream11 prediction
-
UP-W vs DEL-W Dream11 Prediction Match 6, Tata WPL 2025
UP Warriors Women will take on Delhi Capitals Women in the sixth match of the TATA WPL 2025 on Wednesday at 7:30 PM IST. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31