Virat kholi
IND vs ENG: ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இந்தியா அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Related Cricket News on Virat kholi
-
பயிற்சியாளராக தொடரும் கம்பீர்; இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித்!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஃபார்மின் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இருவரும் இங்கிலாந்து தொடரில் விளைடாடுவார்கள் என்று கூறப்படுகிறது. ...
-
இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித், பும்ராவுக்கு ஓய்வு?
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
விராட், ரோஹித் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை - கௌதம் கம்பீர்!
எங்களுக்கு வரும் விமர்சனங்களை, இரு கைகளாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்ல முயற்சிக்கிறோம், ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31