Virat kohli: Cricket News & Match Updates
IND vs BAN, 2nd Test: அதிரடியில் மிரட்டிய இந்தியா; இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் தடுமாற்றம்!
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றுவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணியில் ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஷாத்மான் இஸ்லாம் 24 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களிலும் என அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
2nd Test: Jaiswal, Rahul And Ashwin Put India In Driver's Seat With A Lead Of 26 Runs
2nd Test: Kohli Surpasses Tendulkar As Fastest Batter To Reach 27,000 International Runs
'India Are Playing Bazball': Vaughan On Hosts' Quickfire Innings In Kanpur Test
2nd Test: India Declare First Inning On 285/9, Lead Bangladesh By 52 Runs
Virat Kohli ने तोड़ा सचिन तेंदुलकर का एक और महारिकॉर्ड, दुनिया के सिर्फ 4 खिलाड़ी ही कर पाए हैं ये कारनामा
VIRAT की आंखों से ही डर गए PANT, गुस्से से बचने के लिए दे दी जादू की झप्पी; देखें VIDEO
मुहम्मद वसीम ने तोड़ा विराट कोहली और सूर्यकुमार यादव का महारिकॉर्ड, सबसे तेज 2000 T20I रन बनाने वाले दूसरे क्रिकेटर बने
2nd Test: Mominul's Ton Takes Bangladesh To 205/6 At Lunch
எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி இதனை செய்ய வேண்டும் - ஆர்பி சிங் கருத்து!
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய கேன் வில்லியம்சன்!
ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்; நட்சத்திர வீரர்களுக்கு இடமில்லை!
'Gutted Not To Watch The Stars In Action': Fans React As Day 2 Of Kanpur Test Is Washed Out.
Harbhajan Singh ने चुनी अपनी All Time Test XI! विराट कोहली, रोहित शर्मा और एमएस धोनी को नहीं किया शामिल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31