Virat kohli: Cricket News & Match Updates
ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 21 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி இந்த போட்டியில் 54 ரன்களைச் சேர்த்தன் மூலம் சாதனையை படைத்திருக்கிறார். அதாவது சொந்த மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். பாண்டிங் 5,406 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி அதனை முறியடித்து தற்போது இரண்டாவது இடத்திற்கு முந்தியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 6976 ரன்களுடன் உள்ளார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
VIDEO: विराट कोहली से भिड़ गए स्टोइनिस, देखने लायक था कोहली का चेहरा
IND vs AUS, 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
VIDEO: चेन्नई में विराट कोहली ने किया लुंगी डांस, वायरल हो रहा है वीडियो
RCB में दो-दो विराट, स्मृति ने किया कोहली का बॉलिंग एक्शन कॉपी; देखें VIDEO
शोएब अख्तर ने बोले बड़े बोल, कहा- 'विराट कोहली से ज्यादा शतक लगाएगा बाबर आज़म'
விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் யார் சிறந்தவர்? - விராட் கோலியின் பதில்!
1205 दिन बाद जड़े शतक पर विराट कोहली ने कहा, अहमदाबाद में शतक ने मुझे शांति दी
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்த விராட் கோலி!
Scoring Century In Ahmedabad Gave Me A Sense Of Calmness: Virat Kohli Opens Up To AB De Villiers
विराट कोहली का चौंकाने वाला खुलासा,टीम इंडिया का ये खिलाड़ी है सबसे खराब रनर, धोनी- डी विलियर्स को बताया बेस्ट
ஐபிஎல் 2023: ஆர்சிபி பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
IND vs AUS 3rd ODI, Dream 11 Prediction: 3 बल्लेबाज़ 4 ऑलराउंडर टीम में करें शामिल,पहली इनिंग का औसत स्कोर 230 रन
விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன் - சோபி டிவைன்
VIDEO: एलिस ने भी विराट कोहली को घुटनों पर ला दिया, नितिन मेनन ने खड़ी कर दी उंगली
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31