Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலியுடன் பேசிய பிறகு எனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன் - சோபி டிவைன்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்று தற்போது முடிவடையும் தருவாயை எட்டியுள்ளது. பலம் பொருந்தி அணியாக காணப்பட்ட ஆர்சிபி பெண்கள் அணி முதல் 5 லீக் போட்டிகளில் தோல்வியை தழுவி பரிதாபமான நிலைக்கு சென்றது. பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற, மீதம் இருக்கும் மூன்று போட்டிகளை பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் இருக்கிறது.
இந்நிலையில், அடுத்து விளையாடிய இரண்டு லீக் போட்டிகளையும் அபாரமாக வெற்றி பெற்றது ஆர்சிபி மகளிர் அணி. குறிப்பாக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 188 ரன்கள் அடித்தது. இதை குறைந்த ஓவர்களுக்கும் சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆர்சிபி அணி தள்ளப்பட்டது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
VIDEO: एलिस ने भी विराट कोहली को घुटनों पर ला दिया, नितिन मेनन ने खड़ी कर दी उंगली
IND vs AUS, 2nd ODI: ஸ்டார்க் பந்துவீச்சில் சரணடைந்தது இந்தியா!
Virat Kohli's Passion Towards Excellence Is Mind Boggling, Says RCB's Strength And Conditioning Coach Basu
टूटी हार्दिक-विराट की जोड़ी! कप्तान पांड्या ने किया कोहली को इग्नोर; देखें VIDEO
केएल राहुल ने पचास जड़कर किया कमाल कारनामा, एक साथ तोड़ा विराट कोहली और ऋषभ पंत का महारिकॉर्ड
विराट कोहली ने फील्डिंग में दिखाई गजब फुर्ती,शॉर्ट कवर से दौड़कर मिड विकेट की तऱफ की गेंद रोकी, देखें VIDEO
मिचेल स्टार्क ने गेंद से उगली आग,लगातार 2 गेंद पर विराट कोहली और सूर्यकुमार यादव को किया ढेर, देखें VIDEO
1st ODI: India Win Toss, Elect To Bowl First Against Australia
'हर कोई विराट नहीं होता', रोहित से लेकर श्रेयस तक खिलाड़ियों की खराब फिटनेस पर भड़के वीरेंद्र सहवाग
IPL Special: 5 खिलाड़ी जिन्होंने आईपीएल में लगाए हैं सबसे ज्यादा चौके, शिखर धवन हैं सबसे आगे
‘मुझमें कोई विश्वास नहीं बचा था’- विराट कोहली ने RCB की कप्तानी छोड़ने को लेकर तोड़ी चुप्पी, बताया पूरा सच
IND vs AUS 1st ODI, Dream 11 Prediction: शुभमन गिल को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
விராட் கோலி 110 சதங்களை அடிப்பார் - சோயிப் அக்தர்!
IPL Special: ये हैं आईपीएल में सबसे ज्यादा शतक लगाने वाले टॉप-5 बल्लेबाज़, क्रिस गेल हैं सबसे आगे
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31