Virat kohli: Cricket News & Match Updates
நான் இருந்திருந்தால் விராட் கோலி 30 சதங்களை கூட தாண்டியிருக்க மாட்டார் - ஷோயிப் அக்தர் சர்ச்சை பேச்சு!
உலகத்தின் சிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்றால் அது சச்சினா? விராட் கோலியா? என பல காலம் விவாதம் நடைபெற்று வருகிறது. சச்சினின் மகத்தான சாதனையை விராட் கோலி ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார். இதுவரை கிரிக்கெட் விளையாடுவதில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது விராட் கோலி 75 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
விராட் கோலி 497 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 25,321 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 130 முறை அரை சதம் கடந்திருக்கிறார். மேலும் உலக அளவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ஆறாம் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி இன்னும் ஆறு ஆண்டுகள் விளையாடினால், சச்சின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி விளையாடிய காலம் வேறு? சச்சின் விளையாடிய காலம் வேறு என்றும் அதனை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
विराट कोहली ने पचासा जड़कर रचा इतिहास, तोड़ा ब्रायन लारा का अनोखा रिकॉर्ड
ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி!
VIDEO: विराट कोहली से भिड़ गए स्टोइनिस, देखने लायक था कोहली का चेहरा
IND vs AUS, 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
VIDEO: चेन्नई में विराट कोहली ने किया लुंगी डांस, वायरल हो रहा है वीडियो
RCB में दो-दो विराट, स्मृति ने किया कोहली का बॉलिंग एक्शन कॉपी; देखें VIDEO
शोएब अख्तर ने बोले बड़े बोल, कहा- 'विराट कोहली से ज्यादा शतक लगाएगा बाबर आज़म'
விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் யார் சிறந்தவர்? - விராட் கோலியின் பதில்!
1205 दिन बाद जड़े शतक पर विराट कोहली ने कहा, अहमदाबाद में शतक ने मुझे शांति दी
தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்த விராட் கோலி!
Scoring Century In Ahmedabad Gave Me A Sense Of Calmness: Virat Kohli Opens Up To AB De Villiers
विराट कोहली का चौंकाने वाला खुलासा,टीम इंडिया का ये खिलाड़ी है सबसे खराब रनर, धोनी- डी विलियर्स को बताया बेस्ट
ஐபிஎல் 2023: ஆர்சிபி பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
IND vs AUS 3rd ODI, Dream 11 Prediction: 3 बल्लेबाज़ 4 ऑलराउंडर टीम में करें शामिल,पहली इनिंग का औसत स्कोर 230 रन
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31