Waf vs tsk
106 மீட்டர் சிக்சர்; மிரட்டிய பிராவோ - வைரல் காணொளி!
அமெரிக்காவில் இந்த வருடம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களைச் சேர்த்தார். டெக்ஸாஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்டு கோட்ஸி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
Related Cricket News on Waf vs tsk
-
எம்எல்சி 2023: பிராவோ அதிரடி வீண்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் த்ரில் வெற்றி!
வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31