Was vs las
எம்எல்சி 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் vs வாஷிங்டன் ஃப்ரீடம்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
LAS vs WAS, Match 17 Dream11 Prediction: Tமேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியாலின் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Was vs las
-
LAS vs WAS Dream11 Prediction Match 17, MLC 2025
Los Angeles Knight Riders will take on Washington Freedom in the next game of the Major League Cricket 2025 on Friday at 5:30 AM IST. ...
-
LAS vs WAS Dream11 Prediction, MLC 2025: मिशेल ओवेन को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में…
LAS vs WAS Dream11 Prediction, MLC 2025: मेजर लीग क्रिकेट 2025 का 17वां मुकाबला शुक्रवार, 27 जून को लॉस एंजिल्स नाइट राइडर्स और वाशिंगटन फ्रीडम के बीच ग्रैंड प्रेयरी क्रिकेट ...
-
SEA vs SF Dream11 Prediction, MLC 2025: मैथ्यू शॉर्ट को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में…
SEA vs SF Dream11 Prediction, MLC 2025: मेजर लीग क्रिकेट 2025 का 16वां मुकाबला गुरुवार, 26 जून को सिएटल ओर्कास और सैन फ्रांसिस्को यूनिकॉर्न्स के बीच ग्रैंड प्रेयरी क्रिकेट स्टेडियम, ...
-
டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அலெக்ஸ் ஹேல்ஸ்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1500 பவுண்டரிகளை அடித்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் படைத்துள்ளார். ...
-
எம்எல்சி 2025: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எம்எல்சி 2025: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
TEX vs LAS Dream11 Prediction, MLC 2025: मार्कस स्टोइनिस या आंद्रे रसेल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
TEX vs LAS Dream11 Prediction, MLC 2025: मेजर लीग क्रिकेट 2025 का 15वां मुकाबला बुधवार, 25 जून को टेक्सास सुपर किंग्स और लॉस एंजिल्स नाइट राइडर्स के बीच ग्रैंड प्रेयरी ...
-
எம்எல்சி 2025: உன்முக்த் சந்த் அதிரடியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது நைட் ரைடர்ஸ்!
சியாட்டில் ஆர்காஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எம்எல்சி 2025: சியாட்டில் ஆர்காஸ் vs லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
NBA Cup SF: OKC’s Fiery Second Half Downs Rockets, Sets Up Finals Clash With Bucks
NBA Cup SF: Oklahoma City Thunder gave a fiery response to the Houston Rockets, after struggling in the first half, to register a 111-96 victory on Sunday (IST). ...
-
Enabling Fans To Experience Sports Like Never Before: Tech Mahindra
Chief Strategy Officer: As sports become more immersive, Tech Mahindra is leveraging new-age technologies to deploy its sports cloud offering and enhance the digital capabilities of sports leagues, franchises and ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31