Was vs ny match final dream11 prediction
எம்எல்சி 2025 இறுதிப்போட்டி: வாஷிங்டன் ஃப்ரீடம் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Washington Freedom vs MI New York, Match Final Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடாம் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் வாஷிங்டன் அணி இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். மறுபக்கம் தொடர் வெற்றிகள் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூயார்க் அணியும் இப்போட்டியை வெல்ல கடுமையாக முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Was vs ny match final dream11 prediction
-
WAS vs NY Dream11 Prediction Match Final, MLC 2025
The final for the Major League Cricket 2025 will be played between Washington Freedom and MI New York at Grand Prairie Stadium. ...
-
DEL-W vs MUM-W Dream11 Prediction Final, Tata WPL 2025
The final of the TATA WPL 2025 will be played between Mumbai Indians Women and Delhi Capitals Women on Saturday at 7:30 PM. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31