Was vs tex prediction: Cricket News & Match Updates
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Washington Freedom vs Texas Super Kings, Qualifier Dream11 Prediction: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததுடன் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்து குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மேற்கொண்டு நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Was vs tex prediction - Tesst
WAS vs TEX Dream11 Prediction Match Qualifier, MLC 2025
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31