West indies cricket: Cricket News & Match Updates
பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது பில் சால்ட் மற்றும் டேன் மௌஸ்லி ஆகியோரது அரைசதத்தின் மூலம், ஜோஃப்ரா ஆர்ச்சரின் அதிரடியான் ஃபினிஷிங்கின் மூலமும் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்களையும், டேன் மௌஸ்லி 57 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் 19 ரன்னில் விகெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for West indies cricket - Tesst
WI vs ENG, 3rd ODI: பிராண்டன் கிங், கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ராஜபக்ஷா!
இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
அக்டோபர் 13-ல் தொடங்கும் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர்!
इतिहास का इकलौता टेस्ट क्रिकेटर जिसे हत्या के जुर्म में फांसी हुई, जानिए लेस्ली हिल्टन की कहानी
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
WI vs SA: டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை - ஆண்ட்ரே ரஸல்!
WI vs SA: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
ENG vs WI, 3rd Test: போட்டியில் இருந்து விலகிய கெவின் சின்க்ளேர்; ஷமார் ஜோசப் விளையாடுவதும் சந்தேகம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31