West indies tour of zealand
ஜேக்கப் டஃபி, டெவான் கான்வே அசத்தல் - விண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டுனேடினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அலிக் அதனேஸ் ஒரு ரன்னிலும், அகீம் அகஸ்டே 8 ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹோப் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய நிலையில், மறுமுனையில் விளையாடியா ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மன் பாவெல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அரைசதம் அடிப்பார் என்று அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on West indies tour of zealand
-
சாப்மேன், சாண்ட்னார் அதிரடியில் விண்டீஸ் வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31