When harmeet singh
6,6,6,6,6 - ஹர்மீத் சிங் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய பட்லர் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதீஷ் குமார் 30 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 29 ரன்களையும், ஹர்மீத் சிங் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறி ஜோர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Related Cricket News on When harmeet singh
-
T20 World Cup: Buttler, Jordan Take England To Semis With 10-wicket Triumph Over USA
T20 World Cup: England captain Jos Buttler smashed a blazing 83* off 38 balls to register a commanding 10-wicket win against the USA in the Super Eight match to secure ...
-
T20 World Cup: Chris Jordan's Hat-trick Bundle Out USA For 115
T20 World Cup: England pacer Chris Jordan clinched a hat-trick to all out the USA for 115 in the Super Eight match of the T20 World Cup at Kensington Oval ...
-
T20 World Cup: Powell Lauds Chase And Hope For Fantastic Win Against USA
T20 World Cup: West Indies captain Rovman Powell heaped praise on Roston Chase and Shai Hope as the West Indies secured a resounding nine-wicket victory over the USA in the ...
-
T2O World Cup: South Africa Edge Past USA By 18 Runs In A Thrilling Contest
Sir Vivian Richards Stadium: South Africa managed to edge out a resilient USA team by 18 runs in a gripping encounter at the start of the Super 8 stage match ...
-
T20 WC 2024: डी कॉक और कागिसो रबाडा ने दिखाया दम, साउथ अफ्रीका ने रोमांचक मैच में अमेरिका…
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 में सुपर 8 के पहले मैच में साउथ अफ्रीका ने क्विंटन डी कॉक के अर्धशतक और कागिसो रबाडा की गेंदबाजी की मदद से USA को ...
-
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்மீத் சிங் - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணி வீரர் ஹர்மீத் சிங் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 World Cup: De Kock, Markram Help South Africa Post 194/4 Against USA
T20 World Cup: Opener Quinton de Kock hammered a 40-ball 74 and skipper Aiden Markram scored 46 off 32 balls to help South Africa reach a mighty total of 194/4 ...
-
T20 WC 2024: हरमीत की स्पिन के जाल में उलझे डी कॉक और मिलर, लगातार दो गेंदों में…
ICC टी20 वर्ल्ड कप 2024 में सुपर 8 के पहले मैच में USA के स्पिनर हरमीत सिंह ने लगातार दो गेंदों में साउथ अफ्रीका के क्विंटन डी कॉक और डेविड ...
-
T20 World Cup: 'He Showed He's Got Different Game As Well', Rohit Lauds SKY's Nervy Knock Vs USA
India skipper Rohit Sharma was full of praise for batter Suryakumar Yadav, whose unbeaten 49-ball 50 helped India clinch a nervy seven-wicket win over tournament co-hosts USA to seal a ...
-
Arshdeep, Suryakumar Propel India To Super Eight With A Seven-wicket Win Over USA (Ld)
Suryakumar Yadav scored a 49-ball unbeaten half-century after Arshdeep Singh claimed a four-fer as India thrashed USA by seven wickets in a Group A match to qualify for the Super ...
-
T20 World Cup: Hardik Always Had Confidence In His Ability, Says Bowling Coach Mhambrey
Nassau County International Cricket Stadium: India bowling coach Paras Mhambrey said vice-captain Hardik Pandya always has the confidence is his abilities despite a poor run in IPL 2024, adding that ...
-
T20 World Cup: 'We Were In The Game, Just Needed A Partnership', Says USA Captain After Upsetting Pakistan
As the co-host USA staged one of the biggest upsets of the T20 World Cup after beating Pakistan in the Super Over thriller, skipper Monank Patel claimed that the team ...
-
T20 World Cup: 'Pakistan Didn't Play Well In All Three Departments', Says Babar After Shock Loss To USA
T20 World Cup: Following Pakistan's shock loss to the co-hosts USA in the Super Over in their opening match of the T20 World Cup on Thursday, captain Babar Azam admitted ...
-
T20 World Cup: USA Stun Pakistan By 5 Runs In Super Over For Second Win In Group A
Co-hosts the United States caused a massive upset in the ICC Men's T20 World Cup, stunning former champions Pakistan by five runs in a Super Over after their encounter ended ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31