Advertisement
Wi vs aus 1st t20i: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டி20: வங்கதேசத்தின் மோசமான சாதனையை சமன்செய்த வெஸ்ட் இண்டீஸ்!
West Indies Team Unwanted Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி சமன்செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரோஸ்டன் சேஸ் 60 ரன்களையும், ஷாய் ஹோப் 55 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 38 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 4 விகெட்டுகளை கைப்பற்றினார். Read More...
WI Vs AUS WI Vs AUS 1st T20I West Indies Cricket Team Tamil Cricket News Australia Tour West Indies 2025
Related Cricket News for Wi vs aus 1st t20i - Tesst
221 टी20 मैचों में 113 हार! West Indies के नाम दर्ज हुआ Unwanted Record, शर्मनाक रिकॉर्ड लिस्ट में की बांग्लादेश की बराबरी
WI vs AUS 1st T20I: ऑस्ट्रेलिया ने पहले टी20 मैच में ऑस्ट्रेलिया को 3 विकेट से हराया जिसके साथ ही अब मेजबान टीम वेस्टइंडीज के नाम एक शर्मनाक रिकॉर्ड दर्ज हो गया है।
By Nishant Rawat • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஓவன்
ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுக போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற நான்காவது வீரர் எனும் பெருமையை மிட்செல் ஓவன் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Mitchell Owen ने T20I डेब्यू में अर्धशतक ठोककर रचा इतिहास, ग्लेन मैक्सवेल और डेविड वॉर्नर के महारिकॉर्ड की कर ली बराबरी
WI vs AUS 1st T20I: ऑस्ट्रेलिया के ऑलराउंडर मिशेल ओवेन ने अपने टी20 डेब्यू मैच में वेस्टइंडीज के खिलाफ हाफ सेंचुरी ठोककर इतिहास रच दिया है। उन्होंने 27 बॉल पर 50 रन बनाए।
By Nishant Rawat • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு; மெக்குர்க், ஓவனுக்கு இடம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஃபிரேசர் மெக்குர்க், மிட்செல் ஓவன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS 1st T20I: ऑस्ट्रेलिया ने जमैका टी20 के लिए किया अपनी प्लेइंग XI का ऐलान, Mitchell Owen करेंगे डेब्यू
WI vs AUS 1st T20I: ऑस्ट्रेलिया ने वेस्टइंडीज के खिलाफ पहले टी20 मैच के लिए अपनी प्लेइंग इलेवन की घोषणा कर दी है। इस मैच में मैथ्यू शॉर्ट और टिम डेविड नहीं खेलेंगे।
By Nishant Rawat • 1 year ago
WI vs AUS 1st T20I: टूट जाएगा Chris Gayle का महारिकॉर्ड, जमैका में धमाल मचाकर इतिहास रच सकते हैं Rovman Powell
WI vs AUS 1st T20I: वेस्टइंडीड के स्टार ऑलराउंडर रोवमैन पॉवेल ऑस्ट्रेलिया के खिलाफ पहले टी20 मैच में धमाल मचाकर क्रिस गेल का एक बड़ा रिकॉर्ड तोड़ सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலிய வெற்றியைத் தட்டிப்பறித்த விண்டிஸ் பந்துவீச்சாளர்கள்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ்டியன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் நிச்சயம் விளையாடுவர் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WI vs AUS, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement