Wi vs aus 5th t20i: Cricket News & Match Updates
இத்தொடரில் நாங்கள் பேட்டிங்கில் பின் தங்கி இருந்துள்ளோம் - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், கேமரூன் க்ரீன் 32 ரன்களையும், டிம் டேவிட் 30 ரன்களையும் சேர்க்க அந்த அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது. Read More...
Related Cricket News for Wi vs aus 5th t20i - Tesst
W,W,W,W,W: मिचेल मार्श ने फिर टेके घुटने, अल्जारी जोसेफ से T20I में पांचवीं बार हुए OUT
சேஸிங்கில் அதிக ரன்கள்- மார்க் சாப்மேனை ஓரங்கட்டிய கேமரூன் க்ரீன்!
டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ்செய்த ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
West Indies vs India, 5th T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
ஆரோன் ஃபிஞ்ச் காயம்; ஆஸி.யை வழிநடத்துவது யார்?
WI vs AUS: லூயிஸ் அதிரடியால் ஆஸ்திரேலியாவை பந்தாடிய விண்டீஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31