Wiw vs banw
WC Qualifier: வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீராங்கனை சோபனா மொஸ்டரி 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபர்ஹானா ஹக் - ஷர்மின் அக்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷர்மின் அக்தர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்த நிலையில் ஃபர்ஹானா ஹக் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களிலும், ஷர்மின் அக்தர் 10 பவுண்டரிகளுடன் 67 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Wiw vs banw
-
WIW vs BANW, 1st T20I: மேத்யூஸ், டோட்டின் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WIW vs BANW, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
WIW vs BANW, 2nd ODI: நிகர் சுல்தானா, நஹிதா அக்தர் அசத்தல்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
WIW vs BANW, 1st ODI: மேத்யூஸ், ஜோசப் அதிரடியில் வங்கதேசத்தைப் பந்தாடியது விண்டீஸ்!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ...
-
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரன ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
Women's World Cup: South Africa Manage To Avoid Upset As They Sneak A 32-Run Win Against Bangladesh
South African medium-pacer Ayabonga Khaka took four wickets for just 32 runs as they defeated Bangladesh Women by 32 runs in an ICC Women's World Cup match. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31