Wiw vs irew
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக இப்போட்டி 33 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கியானா ஜோசப் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஹீலி மேத்யூஸும், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸைதா ஜேம்ஸும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Wiw vs irew
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
Women's T20 World Cup: Matthews Magic Steers West Indies To Thrilling Win Over Ireland
A majestic captain's innings by Hayley Matthews guided the West Indies to a nerve-jangling six-wicket win against Ireland in a Group B encounter of the ICC Women's T20 World Cup ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31