Wiw vs scow
மோசமான உலக சாதனையைப் படைத்த ஹீலி மேத்யூஸ்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஹேலி மேத்யூஸ் தேவையற்ற உலக சாதனையைப் பதிவு செய்தார். இப்போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மேத்யூஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், சதமடித்ததுடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Related Cricket News on Wiw vs scow
-
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: துபாயில் நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31