Womens odi world cup 2025
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IND-W vs ENG-W, Match 20, Cricket Tips: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற இப்போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும், இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Womens odi world cup 2025
-
வோல்வார்ட், பிரிட்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்18ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்த்து, பாகிஸ்தான் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மகளிர் உலகக் கோப்பை தொடரில் சாதனை படைத்த அலிசா ஹீலி!
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலீசா ஹீலி சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
அலிசா ஹீலி அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலாங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை எதிர்த்து, இலங்கை மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்17ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நஹிதா அக்தர் தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து, நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. ...
-
அலிசா ஹீலி, எல்லிஸ் பெர்ரி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேச மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை : 14ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் அதிரடி தொடக்கம்; ஆஸ்திரேலியாவுக்கு 331 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs இலங்கை மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்கொள்கிறது. ...
-
நதின் டி கிளார்க், லாரா வோல்வார்ட் அபாரம்; இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31