World championship of legends 2025
WCL 2025: ரவி போபரா அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியில் பில் மஸ்டர்ட் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த இயான் பெல் மற்றும் ரவி போபரா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரு தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 54 ரன்களைச் சேர்த்த கையோடு பெல் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on World championship of legends 2025
-
WCL 2025: மீண்டும் ருத்ரதாண்டவமாடிய ஏபிடி வில்லியர்ஸ்; தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலியா சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WCL 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WCL 2025: 41 பந்துகளில் சதமடித்து மிரட்டிய ஏபி டி வில்லியர்ஸ் - காணொளி!
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் 41 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
WCL 2025: இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து மௌனம் கலைத்த பிரெட் லீ!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து ஆஸ்திரேலியவின் பிரெட் லீ தனது கருத்தை தெரிவித்துள்ளனர். ...
-
WCL 2025: இங்கிலாந்து சாம்பியன்ஸை வீழ்த்தியது பாகிஸ்தான் சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31