Wtc 2023 final: Cricket News & Match Updates
இவரால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வாங்கித்தர முடியும் - வாசிம் அக்ரம்!
இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி ஜூன் மாதம் ஏழாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை லண்டன் நகரில் அமைந்துள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போட்டிகளின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றன.
கடந்த, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் உலக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. தற்போது நடைபெற இருக்கும் தொடரை வெல்வதற்கு வலுவான இந்திய அணியை தேர்வு செய்து இருக்கிறது பிசிசிஐ. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் முகமது ஷிமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஆல்ரவுண்டர் சர்துல் தாகூர் இடம் பெற்றிருக்கிறார். Read More...
Related Cricket News for Wtc 2023 final - Tesst
கவுண்டி கிரிக்கெட்டில் சதம் விளாசிய புஜாரா!
இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பது தான் சரியானது - ரவி சாஸ்திரி!
WTC Final के लिए सुनील गावस्कर ने चुनी भारतीय प्लेइंग इलेवन, 5 बल्लेबाज़ 3 गेंदबाज़ टीम में किये शामिल
IND vs AUS, WTC Final: 3 भारतीय स्टार जिन्हें WTC Final में टीम करेगी मिस, ऑस्ट्रेलिया को हराना होगा मुश्किल
WTC Final के लिए क्यों मिली अजिंक्य रहाणे को भारतीय टीम में जगह? जान लीजिए 3 बड़े कारण
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
Australia Name Squad For World Test Championship Final And Ashes 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
வாய்ப்பு கிடைத்தால், தயாராக இருப்பேன் - கம்பேக் குறித்து ரஹானே!
WTC 2023 Final: இந்திய வீரர் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
Bowling Attack Has Depth, India Will Not Feel Bumrah's Absence In WTC Final, Says Ross Taylor
श्रेयस अय्यर ने एनसीए में रिपोर्ट किया
டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு வர மாட்டேன் - ஹர்திக் பாண்டியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதாக இருக்காது - ராகுல் டிராவிட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31