Advertisement
Wtc 2023: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி சதம்; ஆஸியை எச்சரிக்கும் ரிக்கி பாண்டிங்!
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 65ஆவது போட்டியில் விராட் கோலி அற்புதமான அதிரடி சதத்தை சன் ரைசர்ஸ் அணிக்காக எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்ததோடு ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளார். மேலும், தான் தனது பிரதானமான ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக கோலி அறிவித்துள்ளார்.
விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 100 ரன்களை எடுத்து அபாரமாக விரட்டினார். விராட் கோலி பவர் ப்ளேவுக்குப் பிறகு மந்தமாக ஆடுகிறார் என்ற விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் . இந்நிலையில் எந்த வடிவத்திற்காகவும் தனது அடிப்படை பேட்டிங் உத்திகளை மாற்றிக் கொள்ளாமல் கோலி ஆடுவதுதான் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் அவரை ஒரு அபாயகரமான வீரராக உலக அணிகளுக்கு நினைக்க வைக்கின்றது. Read More...
Related Cricket News for Wtc 2023 - Tesst
3 भारतीय गन गेंदबाज़ जो चोटिल जयदेव उनादकट को कर सकते हैं रिप्लेस, बन सकते हैं WTC Final का हिस्सा
WTC Final: भारतीय टीम के गन गेंदबाज़ जयदेव उनादकट चोटिल हैं। आईपीएल के दौरान उनके कंधे पर गंभीर चोट आई थी।
By Nishant Rawat • 3 years ago
கையில் இல்லாத விசயங்களை நினைத்து வருத்தப்படும் பழக்கம் எனக்கு இல்லை - சஹா!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து தனக்கு கவலை இல்லை என இந்திய அணியின் சீனியர் வீரரான விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியிக் கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கேஎல் ராகுல் விலகியுள்ள நிலையில், கேஎஸ் பரத்தை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023 Final: ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!
காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்தடுத்து காயமடையும் வீரர்கள்; கலக்கத்தில் இந்தியா!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கேஎல் ராகுல், வரவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உனாத்கட்; இந்திய அணிக்கு பின்னடைவு!
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் மீதமுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி தரவரிசை: ஆஸியைப் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளிப்படுள்ள டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ராகுலைத் தொடர்ந்து மற்றுமொரு வீரர் காயம்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் பயிற்சியின் போது காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
இவரால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வாங்கித்தர முடியும் - வாசிம் அக்ரம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் உனத்கட் அணியில் இடம் பெற்றால் நிச்சயமாக இந்தியாவிற்கு வெற்றியை வாங்கித் தரக் கூடிய ஒரு வீரராக இருப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்ந்தெடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WTC Final के लिए सुनील गावस्कर ने चुनी भारतीय प्लेइंग इलेवन, 5 बल्लेबाज़ 3 गेंदबाज़ टीम में किये शामिल
भारतीय टीम के पूर्व क्रिकेटर सुनील गावस्कर ने WTC Final के लिए अपनी भारतीय प्लेइंग इलेवन का चुनाव किया है। उन्होंने टीम में 5 बल्लेबाज़ और 3 गेंदबाज़ शामिल किये हैं।
By Nishant Rawat • 3 years ago
IND vs AUS, WTC Final: 3 भारतीय स्टार जिन्हें WTC Final में टीम करेगी मिस, ऑस्ट्रेलिया को हराना होगा मुश्किल
IND vs AUS, WTC Final: BCCI ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप (WTC 2023 Final) के लिए 15 सदस्य भारतीय टीम के नाम का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 3 years ago
WTC Final के लिए क्यों मिली अजिंक्य रहाणे को भारतीय टीम में जगह? जान लीजिए 3 बड़े कारण
BCCI ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप (WTC 2023 Final) के लिए 15 सदस्य भारतीय टीम के नाम का ऐलान कर दिया है। भारतीय टेस्ट टीम में अजिंक्य रहाणे की वापसी हुई है।
By Nishant Rawat • 3 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement