Advertisement
Wtc points table: Cricket News & Match Updates
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிகளை இழந்த நியூசிலாந்து, இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றச்சாட்டு நிருபணமான நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஐசிசி தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More...
WTC Points Table NZ Vs ENG Slow Over Rate Tamil Cricket News Latest WTC Points Table 2023-25 ICC World Test Championship ZEALAND VS England
Related Cricket News for Wtc points table - Tesst
WTC Points Table में मची उथल-पुथल, साउथ अफ्रीका 5वें से सीधा नंबर 2 पर पहुंची
साउथ अफ्रीका ने श्रीलंका को पहले टेस्ट में हराकर वर्ल्ड टेस्ट चैंपियनशिप की अंक तालिका में उथल पुथल मचा दी है। जबकि इंग्लैंड की न्यूजीलैंड पर जीत से अब अफ्रीकी टीम पांचवें से सीधा दूसरे स्थान पर पहुंच गई है।
By Shubham Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table: वेस्टइंडीज ने बांग्लादेश को 201 रन से हराया, अंक तालिका में आखिरी पायदान पर लुढ़की बांग्लादेशी टीम
बांग्लादेश क्रिकेट टीम को वेस्टइंडीज के हाथों पहले टेस्ट में 201 रनों से हार का सामना करना पड़ा जिसके बाद वो वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 की अंक तालिका में आखिरी पायदान पर लुढ़क गए हैं।
By Shubham Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table में मचा भूचाल, पर्थ में ऐतिहासिक जीत के साथ टीम इंडिया ने ऑस्ट्रेलिया से छीना नंबर-1 का ताज
भारत ने ऑस्ट्रेलिया को पर्थ टेस्ट हराकर ऐतिहासिक जीत हासिल की है जिसके साथ ही अब वो WTC पॉइंट्स टेबल में भी टॉप पर पहुंच चुकी है।
By Nishant Rawat • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் இழந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னிலைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச டெஸ்ட் தொடரின் வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தோல்வியடைந்தும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!
இந்தியா - நியூசிலாந்து, பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முன்னேற்றம் கண்ட தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table: ढाका टेस्ट जीतकर साउथ अफ्रीका को हुआ फायदा, NZ को पछाड़कर हो गई टॉप-4 में एंट्री
South Africa: दक्षिण अफ्रीका गुरुवार को पहले टेस्ट में बांग्लादेश पर सात विकेट से जीत के बाद विश्व टेस्ट चैंपियनशिप (डब्ल्यूटीसी) स्टैंडिंग में चौथे स्थान पर पहुंच गया है।
By IANS News • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Latest WTC Points Table: पाकिस्तान की इंग्लैंड पर जीत से दिलचस्प हुआ पॉइंट्स टेबल, इस नंबर पर है पाकिस्तान की टीम
पाकिस्तान ने दूसरे टेस्ट मैच में इंग्लैंड को 152 रनों से हराकर तीन मैचों की सीरीज 1-1 से बराबर कर दी है। पाकिस्तान की इस जीत से वर्ल्ड टेस्ट चैंपियनशिप की अंक तालिका पर ज्यादा फर्क नहीं पड़ा है।
By Shubham Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लैंड ने धमाकेदार जीत से World Test Championship Table में मचाई उलटफेर, पाकिस्तान का हुआ सबसे बुरा हाल
WTC Points Table: इंग्लैंड के खिलाफ मुल्तान क्रिकेट स्टेडियम में खेले गए पहले टेस्ट मैच में मिली करारी हार के बाद पाकिस्तान को वर्ल्ड टेस्ट चैंपियनशिप टेबल में बड़ा झटका लगा है। पाकिस्तान को पहली पारी में 556 रन का...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement