Advertisement
Wtc points table: Cricket News & Match Updates
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியானது அபாரமான வெற்றியைப் பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
அதன்படி இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 74.24 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது. Read More...
WTC Points Table IND Vs BAN Indian Cricket Team Tamil Cricket News Indian Cricket Team WTC 2023-25 Points Table ICC World Test Championship
Related Cricket News for Wtc points table - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் சரிவை சந்தித்தது நியூசிலாந்து!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறிய இலங்கை அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை தக்கவைத்த இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொட்ர்ந்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Point Table: टीम इंडिया ने फाइनल की ओर बढ़ाए कदम, बांग्लादेश के खिलाफ जीत के बाद ऐसा दिखता है पॉइंट्स टेबल
बांग्लादेश के खिलाफ पहला टेस्ट जीतने के बाद भारतीय टीम ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023-25 की अंक तालिका में भी अपनी स्थिति मज़बूत कर ली है।
By Shubham Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தது வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் வங்கதேச அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
पाकिस्तान औऱ बांग्लादेश टीम के खिलाफ ICC का बड़ा एक्शन,रोमांचक रावलपिंडी टेस्ट मैच के बाद सुनाई बड़ी सजा
Pakistan vs Bangladesh Test: रावलपिंडी में खेले गए पहले टेस्ट मैच के बाद मेजबान पाकिस्तान औऱ बांग्लादेश दोनों टीमों को बड़ा झ़टका लगा है। मुकाबले में धीमी ओवर गति बनाए रखने के लिए वर्ल्ड टेस्ट चैंपियनशिप (WTC) पॉइंट्स...
By Saurabh Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து, வங்கதேச அணிகள் முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், பாகிஸ்தான், இலங்கை அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs WI: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியல்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆறாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WTC Point Table : इस बार भी फाइनल पक्का समझो, 4-1 से सीरीज जीतने के बाद टीम इंडिया की स्थिति हुई मज़बूत
भारतीय क्रिकेट टीम ने इंग्लैंड को धर्मशाला में खेले गए पांचवें टेस्ट में हराकर सीरीज 4-1 से अपने नाम कर ली। इसके साथ ही भारतीय टीम ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप की अंक तालिका में भी अपनी स्थिति मज़बूत कर ली है।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement