Advertisement
Zealand cricket team: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
2019 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் மகேந்திர சிங் தோனியை ராக்கெட் த்ரோ மூலம் வெளியேற்றிய நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நியூசிலாந்து அணியில் இருந்து ஓரங்கப்பட்ட மார்ட்டின் கப்தில், டி20 லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்தார். அதன்படி, அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்காக விலையாடியனார். அதன்பின் கப்திலுக்கு பதிலாக ஃபின் ஆலான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டதை அடுத்து கப்திலுக்கான வாய்ப்பும் முடிவடைந்தது. Read More...
Zealand Cricket Team Martin Guptill Martin Guptill Retirement MS Dhoni Tamil Cricket News Martin Guptill Zealand Cricket Team ICC ODI World Cup 2019
Related Cricket News for Zealand cricket team - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
பாகிஸ்தானின் நடைபெற இருக்கும் ஐசிசி சம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது ஏமாற்றமளிப்பதாக இலங்கை அணியின் கேப்ட்ன் சாரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Explosive Batsman Bevon Jacobs Gets New Zealand Call-Up For Sri Lanka Series
Hard-hitting New Zealand batsman Bevon Jacobs earned a maiden call-up Monday for their T20 series against Sri Lanka, which marks the start of Mitchell Santner's tenure as white-ball captain. Jacob
By AFP News • 1 year ago
நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து ஒருநாள், டி20 அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமனம்!
நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
न्यूजीलैंड का नया ODI और T20I कप्तान बना मुंबई इंडियंस का ये खिलाड़ी, केन विलियमसन की जगह मिली जिम्मेदारी
मिचेल सैंटनर (Mitchell Santner) को न्यूजीलैंड की वनडे औऱ टी-20 इटंरनेशनल टीम का नया कप्तान नियुक्त किया गया है। बुधवार (18 दिसंबर) को न्यूजीलैंड क्रिकेट बोर्ड ने इसकी आधिकारिक घोषणा की। सैंटनर ने केन विलियमसन की जगह ली...
By Saurabh Sharma • 1 year ago
Mitchell Santner Named New Zealand White Ball Captain
Spin bowler Mitchell Santner was named New Zealand captain for both white ball formats Wednesday, filling a six-month vacancy since teammate Kane Williamson stood down. Santner, who has played 107 one
By AFP News • 1 year ago
New Zealand Great Tim Southee Bows Out After 'Incredible Journey'
Tim Southee said he would never forget his "incredible journey" after the New Zealand great confirmed Tuesday he had retired fully from international cricket. Southee said he would "fade out" a happy
By AFP News • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் டிம் சௌதீ!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG: மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிய டெவான் கான்வே!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
New Zealand Opener Devon Conway To Miss Third England Test
Opener Devon Conway will miss the third Test against England, New Zealand cricket said Monday, clearing the way for the return of unwanted batter Will Young. The out-of-touch Conway is awaiting the bi
By AFP News • 1 year ago
England Thrash New Zealand By 323 Runs In 2nd Test To Win Series
An aggressive England dominated from start to finish to thrash New Zealand by 323 runs on Sunday in the second Test and emphatically win the series with a match to go. Joe Root scored a century before
By AFP News • 1 year ago
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement