Zealand cricket team: Cricket News & Match Updates
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஃபெர்குசன் விளையாடுவது சந்தேகம்; சிக்கலை சந்திக்கும் நியூசி!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவது சந்தேகமாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், தென் ஆப்பிரிக்காவின் ஆன்ட்ரி நோர்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். Read More...
Related Cricket News for Zealand cricket team - Tesst
विराट कोहली का महारिकॉर्ड खतरे में,केन विलियमसन को पाकिस्तान वनडे ट्राई सीरीज में बनाने होंगे 190 रन
முத்தரப்பு தொடர்: நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டஃபிக்கு வாய்ப்பு!
पाकिस्तान में वनडे ट्राई सीरीज के लिए न्यूजीलैंड टीम की घोषणा, इस खतरनाक गेंदबाज को मिला मौका
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
पाकिस्तान, न्यूजीलैंड औऱ साउथ अफ्रीका की वनडे ट्राई सीरीज के शेड्यूल की घोषणा,चैंपियंस ट्रॉफी से पहले यहां होंगे मुकाबले
சாம்பியன்ஸ் கோப்பை 202: மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிட்டது ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கை டி20, ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
Explosive Batsman Bevon Jacobs Gets New Zealand Call-Up For Sri Lanka Series
நியூசிலாந்து டி20 தொட்ருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து ஒருநாள், டி20 அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமனம்!
न्यूजीलैंड का नया ODI और T20I कप्तान बना मुंबई इंडियंस का ये खिलाड़ी, केन विलियमसन की जगह मिली जिम्मेदारी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31