Zim vs afg 1st odi
ZIM vs AFG, 2nd ODI: ஜிம்பாப்வேவை 54 ரன்களில் சுருட்டி ஆஃப்கான் இமாலய வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்த்னர். அத்துடன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 191 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
Related Cricket News on Zim vs afg 1st odi
-
மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 17) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs AFG Dream11 Prediction 1st ODI, Afghanistan tour of Zimbabwe 2024
The first ODI between Zimbabwe and Afghanistan will be held at Harare Sports Club, Harare, on Tuesday, December 17. Afghanistan won the T20I series 2-1. ...
-
ZIM vs AFG 1st ODI Dream11 Prediction: क्रेग एर्विन या हशमतुल्लाह शहीदी, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
ZIM vs AFG 1st ODI Dream11 Prediction: जिम्बाब्वे और अफगानिस्तान के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जा रही है जिसका पहला मुकाबला मंगलवार, 17 दिसंबर को हरारे स्पोर्ट्स ...
-
Afghanistan Thrash Zimbabwe By 60 Runs; Move To Third Spot In World Cup Super League
Securing 10 points from the win at Harare Sports Club lifted the tourists above India and Australia in the standings and left them trailing only leaders Bangladesh and second-placed England. ...
-
ZIM vs AFG, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ZIM vs AFG, 1st ODI: சதத்தை தவறவிட்ட ரஹ்மத் ஷா; ஜிம்பாப்வேவுக்கு 277 டார்கெட்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31