Zim vs afg 1st t20i
ZIM vs AFG, 1st T20I: ஆஃப்கானை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியானது இன்று (டிசம்பர் 11) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செதிகுல்ல அடால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றியும், செதிலுகுல்லா அடால் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது இஷாக்கும் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். அதேசயம் அதிரடியாக விளையாட முயன்ற ஹஸ்ரதுல்லா ஸஸாய் 20 ரன்களிலும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Zim vs afg 1st t20i
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - ஆஃப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியானது நாளை டிசம்பர் 11ஆம் தேதி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Zadran Takes Afghanistan To 6-Wicket Win Against Zimbabwe In 1st T20I
The dramatic climax seemed unlikely with 10 overs gone as the tourists scored 83 without loss after Zimbabwe posted 159-8 in 20 overs at Harare Sports Club. ...
-
ZIM vs AFG, 1st T20I: ஸத்ரான், ஸஸாய் அதிரடியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs AFG, 1st T20I: ஜிம்பாப்வேவை 159 ரன்களில் சுருடிய ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31