Zim vs ire 2nd t20i
ZIM vs IRE, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி!
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று தொடங்கியது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - லோர்கன் டக்கர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பால் ஸ்டிர்லிங் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.
Related Cricket News on Zim vs ire 2nd t20i
-
ZIM vs IRE Dream11 Prediction 2nd T20I, Ireland tour of Zimbabwe 2025
The second T20I between Zimbabwe and Ireland will be played at Harare Sports Club on Sunday. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs IRE, 2nd T20I: ரோஸ் அதிர் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது அயர்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs IRE, 2nd T20I: ஜிம்பாப்வேவை 144 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31