Zim vs ire 3rd odi
ZIM vs IRE, 3rd ODI: பென் கரண் அபார சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்திருந்தது.
இந்நிலையில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிர்லிங் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Zim vs ire 3rd odi
-
ZIM vs IRE Dream11 Prediction 3rd ODI, Ireland tour of Zimbabwe 2025
The third and final Odi match will start at 1 PM IST on Tuesday at the Harare Sports Club in Harare. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs IRE, 3rd ODI: மழையால் ஆட்டம் ரத்து; கோப்பை பகிர்ந்தளிப்பு!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால், ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31