Advertisement
Zim vs nz 1st test: Cricket News & Match Updates
Advertisement
ZIM vs NZ 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இதில் டாஸை வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் கிரெய்க் எர்வின் 39 ரன்களையும், தஃபட்ஸ்வா சிகா 30 ரன்களையும், நிக் வெல்ச் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் மேட் ஹென்றி 6 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். Read More...
ZIM Vs NZ Mitchell Santner Matt Henry Devon Conway Daryl Mitchell Tamil Cricket News ZIM Vs NZ 1st Test
Related Cricket News for Zim vs nz 1st test - Tesst
1st Test, Day 2: நியூசிலாந்து 307 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஜிம்பாப்வே!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Tamil Editorial • 11 months ago
ZIM vs NZ: முதல் டெஸ்டில் இருந்து விலகிய டாம் லேதம்; கேப்டனாக சான்ட்னர் நியமனம்!
ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 12 months ago
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 30) புலவாயோவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement