Zim vs sa 2nd test
2nd Test, Day 1: இரட்டை சதமடித்து மிரட்டியா வியான் முல்டர்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 6) புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி - லெசெகோ செனோக்வானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Zim vs sa 2nd test
-
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக சாதனை படைத்த வியான் முல்டர்!
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை வியான் முல்டர் பெற்றுள்ளார். ...
-
ZIM vs SA 2nd Test Dream11 Prediction: क्रेग एर्विन या वियान मुल्डर, किसे बनाएं कप्तन? यहां देखें Fantasy…
ZIM vs SA 2nd Test Dream11 Prediction: जिम्बाब्वे और साउथ अफ्रीका के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला रविवार, 06 जुलाई से क्वींस ...
-
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 06) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ZIM vs SA Dream11 Prediction 2nd Test, South Africa tour of Zimbabwe 2025
The second test between Zimbabwe and South Africa will start on Sunday at 1:30 PM at Queens Sports Club, Bulawayo. ...
-
ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்
ஜிம்பாப்வே அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வியான் முல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31