Advertisement
Zim vs sa: Cricket News & Match Updates
Advertisement
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
ZIM vs SA, 2nd Test: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் வியான் முல்டர் முற்சதம் அடித்ததுடன் 367 ரன்களையும், டேவிட் பெடிங்ஹாம் 82 ரன்களையும், லுவான் ட்ரே பிரிட்டோரிஸ் 78 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 626 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் டனகா சிவாங்கா, குண்டாய் மாடிகிமு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
ZIM Vs SA ZIM Vs SA 2nd Test South Africa Cricket Wiaan Mulder Prenelan Subrayen Sean Williams Tamil Cricket News South Africa tour of Zimbabwe
Related Cricket News for Zim vs sa - Tesst
உலக சாதனை படைக்க வாய்ப்பிருந்தும் டிக்ளர் செய்தது குறித்து மனம் திறந்த வியான் முல்டர்!
பிரையன் லாரா ஒரு ஜாம்பவான் என்றும், அந்த சாதனையை தக்கவைக்க அவர் தகுதியானவர் என்பதாலும் தான் இந்த இன்னிங்ஸை டிக்ளர் செய்ததாக வியான் முல்டர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 2: வியான் முல்டர் அபாரம்; தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் ஆன ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்டில் முற்சதம் விளாசி சாதனைகளை குவித்த வியான் முல்டர்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக செயல்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசிய வீரர் எனும் தனித்துவ சாதனையை வியான் முல்டர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 1: இரட்டை சதமடித்து மிரட்டியா வியான் முல்டர்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 465 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக சாதனை படைத்த வியான் முல்டர்!
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை வியான் முல்டர் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 06) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA: இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினார் கேசவ் மஹாராஜ்
ஜிம்பாப்வே அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக வியான் முல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கார்பின் போஷ்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கார்பின் போஷ் சிறப்பு சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA, 1st Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 3: வியான் முல்டர் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சுழற்பந்து வீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: கேஷவ் மஹாராஜ் புதிய சாதனை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேஷவ் மஹாராஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: பிரிட்டோரியஸ், போஷ் சதம்; ரன் குவிப்பில் தென் ஆப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement