%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தேன் - துஷார் தேஷ்பாண்டே!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடபாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று வரும் இரண்டாவது காலிறுதிச்சுற்று போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது முதல் இன்னிங்ஸில் 384 ரன்களை குவிக்க, அடுத்து விளையாடிய பரோடா 348 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணியில் துஷார் தேஷ்பாண்டா, தனுஷ் கோட்யான் ஆகியோரது சதத்தின் மூலம் அந்த அணி 569 ரன்களைச் சேர்த்து மிரட்டியது. இதனால் பரோடா அணிக்கு 606 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலைக்கை துரத்திய பரோடா அணியால ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 121 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் இப்போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on %E0%AE%9A%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
KAR vs ISL, PSL 2024 Dream 11 Team: कराची किंग्स बनाम इस्लामाबाद यूनाइटेड; यहां देखें Fantasy Team
पाकिस्तान सुपर लीग 2024 का 15वां मुकाबला कराची किंग्स और इस्लामाबाद यूनाइटेड के बीच बुधवार, 28 फरवरी को कराची में खेला जाएगा। ...
-
எங்ளது தேர்வில் லாரா வோல்வார்ட் உள்ளார் - பெத் மூனி!
அடுத்தடுத்த போட்டிகளுக்கான தேர்வில் லாரா வோல்வார்ட் எங்கள் அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் பெத் மூனி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் புதுப்பிக்கப்பட்ட்ட பட்டியலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக - வைரலாகும் ஜடேஜாவின் புகைப்படம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தனது அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வீட்டிற்கு முன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs AUS, 1st Test: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் டெவான் கான்வே!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ஐந்தாவது டெஸ்ட் போட்டி- பும்ரா விளையாடுவது உறுதி; கேஎல் ராகுலின் நிலை சந்தேகம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர் கேஎல் ராகுல் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: உஸாமா மிர் அபார பந்துவீச்சு; லாகூரை வீழ்த்தி முல்தான் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை பந்தாடி ஆர்சிபி அணி அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, டெஸ்ட் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: சதத்தை தவறவிட்ட உஸ்மான் கான்; லாகூர் அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் 105 ரன்களில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 108 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31