1979 world cup story
WC Qualifier: தாய்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் தாய்லாந்து மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணிக்கு சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய கேபி லூயிஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சாரா ஃபோர்ப்ஸ் 29 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் லூயிஸுடன் ஜோடி சேர்ந்த ஏமி ஹண்டரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்த்தொடங்கியது.
Related Cricket News on 1979 world cup story
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ...
-
1979 वर्ल्ड कप की पूरी कहानी, वेस्टइंडीज कैसे जीता लगातार दूसरा वर्ल्ड कप ?
वेस्टइंडीज क्रिकेट टीम बेशक इस समय इंटरनेशनल क्रिकेट में संघर्ष कर रही है लेकिन 1975 से लेकर अगले कई दशकों तक इस टीम ने इंटरनेशनल क्रिकेट पर राज किया था ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31