Aaron finch farewell
தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட்டுவந்தவர் ஆரோன் ஃபிஞ்ச். இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையையும் வென்று கொடுத்தார். ஆனால் அதன்பின் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு வெளியேறியது.
இதையடுத்து அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் லீக் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். மேலும் நடப்பு சீசனில் கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக விளையாடி வரும் ஆரோன் ஃபிஞ்ச், இன்று தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Related Cricket News on Aaron finch farewell
-
AUS vs NZ, 3rd ODI: ஸ்மித் அதிரடி சதம்; நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி!
நியூசிலாந்திற்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31