Adkr vs gg
ஐஎல்டி20 2024: ரஸல் அதிரடியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் - கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேமி ஸ்மித் ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 11 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Adkr vs gg
-
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; அபுதாபி நைட் ரைடர்ஸுக்கு 162 டார்கெட்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல் டி20 லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ADKR Vs GG: James Vince or Andre Russell? Check ILT20 Full Fantasy Team, Captaincy Options Here
Sunil Narine will try to stop the dominant James Vince's Gulf Giants and win their first game in ILT20 on Wednesday, January 25th. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31