Daniel worrall
ஐஎல்டி20 2025: நைட் ரைடர்ஸை பந்தாடியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் போட்டியில் அபிதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கைல் மேயர்ஸ், ஆண்ட்ரிஸ் கஸ் ஆகியோர் தலா ஒரு ரன்னிலும், ஜோ கிளார்க் 13 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 54 ரன்களுக்கே 4 ரன்களை இழந்து தடுமாறிய வேளையில் களமிறங்கிய டேவிட் வில்லி ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமய மற்றொரு முனையில் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Daniel worrall
-
ILT20 2024-25: Tom Alsop Eyes Playoff Spot For Gulf Giants After Match-winning Knock
Dubai International Cricket Stadium: Gulf Giants secured their third win of the ILT20 2024-25 campaign after clinching a thrilling six-wicket win against the Sharjah Warriorz courtesy of a match-winning knock ...
-
ILT20 Season 3: Gritty Gulf Giants Defeat MI Emirates In A Thriller
Gritty Gulf Giants: The Gulf Giants were forced to dig deep, and they responded brilliantly, to defeat the MI Emirates by two wickets, in a nail-biter in Season 3 of ...
-
ILT20 2024: MI एमिरेट्स ने गल्फ जायंट्स को 45 रन से हराते हुए किया फाइनल के लिए क्वालीफाई
इंटरनेशनल लीग टी20, 2024 के क्वालीफायर 1 में MI एमिरेट्स ने गल्फ जायंट्स को 45 रन से हरा दिया। ...
-
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எமிரேட்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி குவாலிஃபையருக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை எளிதில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அசத்தல் வெற்றி!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 தொடரின் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
VIDEO: भावनाओं में बहे पीटर सिडल, लाइव मैच में गेंदबाज को चूमा
डेनियल वॉरेल को पहला ओवर दिया गया और तब कप्तान सिडल सर्कल के अंदर फील्डिंग कर रहे थे। पहली गेंद फेंकने के बाद, दाएं हाथ के तेज गेंदबाज ने दूसरी ...
-
Surrey Sign Australia Quick Daniel Worrall For 3 Years
Surrey have signed former Australia fast bowler Daniel Worrall on a three-year contract, the English county announced Tuesday. The 30-year-old will join the Oval-based club at the start of the ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31