Advertisement
Andre russell: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த குர்பாஸ்! கடின இலக்கை நிர்ணயித்தது கேகேஆர்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்று வரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஜெகதீசன் இணை களமிறங்கினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாராயன் ஜெகதீசன் 19 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷர்தூல் தாக்கூர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Andre russell - Tesst
'मेरे देश ने भी मेरे लिए उतना नहीं किया, जितना KKR ने मेरे लिए किया है'
कोलकाता नाइट राइडर्स के धाकड़ ऑलराउंडर आंद्रे रसल ने एक इंटरव्यू में काफी इमोशनल बयान दिया है। उन्होंने कहा है कि केकेआर ने उनके लिए उतना किया है जितना उनके देश ने भी नहीं किया है।
By Shubham Sharma • 3 years ago
எனது நாடு எனக்கு செய்யாததை கேகேஆர் அணி செய்துள்ளது - ஆண்ட்ரே ரஸல்!
என்னுடைய நாட்டின் கிரிக்கெட் வாரியமே முன்வந்து எனக்காக செய்யாத போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் முன் வந்து எனக்காக செய்து கொடுத்தார்கள் என அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: सिराज की ये यॉर्कर कभी नहीं भूलेंगे आंद्रे रसल, देखिए कैसे टेके मियां भाई के सामने घुटने
आंद्रे रसल मौजूदा आईपीएल सीजन में बुरी तरह से फ्लॉप साबित हो रहे हैं और आरसीबी के खिलाफ मैच में भी उनका फ्लॉप शो जारी रहा। हालांकि, मोहम्मद सिराज ने जिस गेंद पर उन्हें क्लीन बोल्ड किया वो शानदार गेंद थी।
By Shubham Sharma • 3 years ago
KKR vs CSK, Dream 11 Team: धोनी के भरोसेमंद खिलाड़ी को बनाएं कप्तान, मैच में बन सकते हैं 400 रन ज्यादा रन
IPL 2023 का 33वां मुकाबला कोलकाता नाइट राइडर्स और चेन्नई सुपर किंग्स के बीच केकेआर के होम ग्राउंड ईडन गार्डन में रविवार (23 अप्रैल) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
हैट्रिक पर थे कुलदीप यादव, पर आंद्रे रसल अपनी ही मस्ती में झूम रहे थे
दिल्ली कैपिटल्स और कोलकाता नाइट राइडर्स के बीच मुकाबले के दौरान एक ऐसा नजारा देखने को मिला जो अक्सर आपको नहीं दिखेगा।
By Shubham Sharma • 3 years ago
VIDEO: आंद्रे रसल ने लगाए लगातार 3 छक्के, थर-थर कांपे मुकेश कुमार
आईपीएल 2023 के 28वें मुकाबले में केकेआर की बल्लेबाजी बुरी तरह से फ्लॉप साबित हुई और पूरी टीम 20 ओवरों में सिर्फ 127 रन ही बना पाई।
By Shubham Sharma • 3 years ago
ஐபிஎல் 2023: கேகேஆரை 127 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
ரஸலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
ரஸல் இப்போது இருக்கும் உடல்நிலை மற்றும் ஃபார்மிற்கு அவர் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று கருத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: முதல் சதத்தைப் பதிவுசெய்த ப்ரூக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது ஹைதராபாத்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹாரீ ப்ரூக் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: आंद्रे रसल ने सीजन में पहली बार पकड़ी गेंद, पहले ही ओवर में चटका दिए 2 विकेट
आईपीएल 2023 के 19वें मैच में केकेआर ने आंद्रे रसल को गेंद थमाई तो उन्होंने अपने कप्तान नितिश राणा को नाराज नहीं किया। रसल ने एक ही ओवर में दो विकेट लेकर केेकेआर की मैच में वापसी कराई।
By Shubham Sharma • 3 years ago
VIDEO: पहली बॉल पर हीरो बनने चले थे रसल, कर्ण शर्मा ने गोल्डन डक पर किया आउट
आरसीबी के खिलाफ आईपीएल 2023 के नौवें मुकाबले में केकेआर को आंद्रे रसल से काफी उम्मीदें थी लेकिन वो इस मैच में पहली ही बॉल पर आउट हो गए।
By Shubham Sharma • 3 years ago
RCB को अकेले दम पर हरा सकते हैं KKR के ये 3 खिलाड़ी, KKR को घर पर हराना नहीं होगा आसान
आईपीएल 2023 का 9वां मैच कोलकाता नाइट राइडर्स और रॉयल चैलेंजर्स बैंगलौर के बीच खेला जाना है लेकिन आरसीबी के लिए केकेआर को उन्हीं के घर पर हराना आसान नहीं होगा।
By Shubham Sharma • 3 years ago
PBKS vs KKR, IPL 2023 Match 2 Dream 11 Team: आंद्रे रसेल को बनाएं कप्तान, 3 पेसर टीम में करें शामिल
IPL 2023 का दूसरा मुकाबला पंजाब किंग्स और कोलकाता नाइट राइडर्स के बीच मोहली में शनिवार (1 अप्रैल) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: புதிய ஜெர்சியை வெளியிட்டது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி வெளியிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement