Anil kumble: Cricket News & Match Updates
உலகக்கோப்பையை இழந்ததற்கு இவர்கள் தான் காரணம் - அனில் கும்ப்ளே!
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அப்போது இந்திய அணி தேர்வு செய்வதில் பல குழப்பங்கள் நிலவியத்தை பார்க்க முடிந்தது. குறிப்பாக நீண்டகாலமாக நான்காவது இடத்திற்கு யார் விளையாடுவார்? என்கிற கருத்துக்கள் நிலவி வந்தபோது, சில வருடங்களாக அம்பத்தி ராயுடு அந்த இடத்தில் விளையாடி நம்பிக்கையை பெற்றிருந்தார். அவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்றும் கருத்துக்கள் நிலவின.
55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடிருக்கிறார் ராயுடு. பெரும்பாலான போட்டிகளில் நான்காவது இடத்தில் விளையாடி நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். உலகக்கோப்பைக்கு முன்பாக 2018 முதல் மார்ச் 2019 வரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 650 ரன்கள் அடித்திருந்தார். அதில் ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். Read More...
Related Cricket News for Anil kumble - Tesst
इस पूर्व क्रिकेटर ने रायुडू को लेकर दिया बड़ा बयान, कहा- वर्ल्ड कप 2019 की टीम में उन्हें शामिल ना करना बहुत बड़ी गलती
रायडू को 2019 वर्ल्ड कप खेलना चाहिए था, ये बहुत बड़ा 'Blunder' था- अनिल कुंबले
W,W,W,W,W- मुंबई इंडियंस के आकाश मधवाल ने धमाकेदार गेंदबाजी से बनाया अनोखा रिकॉर्ड, IPL इतिहास में पहली बार हुआ ऐसा
IPL 2023: Gill's got strong wrists and beautiful timing Brett Lee on Shubman's ton against RCB
यदि हार्दिक ने कुछ जोखिम लिया होता तो गुजरात मैच जीत जाता : पार्थिव पटेल
IPL 2023: If Hardik took a few risks,Gujarat Titans could've ended the game, says Parthiv Patel
IPL 2023: If Hardik took a few risks,Gujarat Titans could've ended the game, says Parthiv Patel
கோலி - கம்பீர் இடையேயான நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அனில் கும்ப்ளே!
कुंबले ने कोहली और गंभीर की बहस पर कहा:'यह देखना अच्छा नहीं था'
अनिल कुंबले ने बताया, क्यों IPL 2023 में टीमें बना पा रही हैं 200 से ज्यादा का स्कोर
Ipl 2023: A Lot Of 200+ Scores Have Happened This Season Due To The Impact Player Rule, Reckons Anil Kumble
IPL 2023: It's Not Easy To Catch Up; But Not Impossible Either, Says Kumble On MI, KKR's Playoffs Chances
IPL 2023: Shahrukh Khan Is A Finisher, Says Anil Kumble
IPL 2023: SRH's Batting Has Let Them Down, Feels Anil Kumble
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31