Advertisement
Aus vs ind 1st odi match prediction: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
AUS vs IND, 1st ODI, Cricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.
அந்தவகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. மேலும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் கம்பேக் கொடுக்கவுள்ளதால், இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
IND Vs AUS AUS Vs IND AUS Vs IND Prediction Cricket Match Prediction Probable XI Tamil Cricket News AUS Vs IND Prediction AUS Vs IND Predicted XIs AUS Vs IND Pitch Report AUS Vs IND 1st ODI Match Prediction
Related Cricket News for Aus vs ind 1st odi match prediction - Tesst
AUS vs IND 1st ODI Prediction: ऑस्ट्रेलिया बनाम भारत! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
Australia vs India 1st ODI Match Prediction: ऑस्ट्रेलिया और भारत के बीच तीन मैचों की वनडे सीरीज का पहला मुकाबला रविवार, 19 अक्टूबर को ऑप्टस स्टेडियम, पर्थ में खेला जाएगा।
By Nishant Rawat • 9 months ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement