Aus vs ind 3rd test
இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட்; டிராவை நோக்கி நகரும் காபா டெஸ்ட்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Aus vs ind 3rd test
- 
                                            
Gautam Gambhir ने फिर उठा लिया है बल्ला, गाबा के ड्रेसिंग रूम में कर रहे हैं Shadow Practice;…गाबा टेस्ट के दौरान भारतीय टीम के हेड कोच गौतम गंभीर ड्रेसिंग रूम में शैडो प्रैक्टिस करते नज़र आए जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है। ... 
- 
                                            
3rd Test: आकाश और बुमराह ने भारत को फॉलो-ऑन से बचाया तो राहुल ने की जमकर तारीफ, कहा-…आकाश दीप और जसप्रीत बुमराह ने मिलकर 10वें विकेट के लिए शानदार साझेदारी करते हुए भारत को तीसरे टेस्ट में फॉलो-ऑन से बचाया। अब उनकी इस साझेदारी की तारीफ केएल ... 
- 
                                            
Aakash Deep ने बवाल छक्का जड़कर उतारी Pat Cummins की हेकड़ी, शॉट देखकर Virat Kohli की भी फटी…Virat Kohli Reaction On Aakash Deep Six: ब्रिसबेन टेस्ट के चौथे दिन आकाशदीप ने पैट कमिंस को एक गज़ब का छक्का जड़ा जिसे देखकर विराट कोहली भी आकाश दीप के फैन ... 
- 
                                            
காபா டெஸ்ட்: ஆகாஷ் தீப் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் தடுமாறி வந்த இந்திய அணி டெய்ல் எண்டர்ஸின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஃபலோ ஆனை தவிர்த்துள்ளது. ... 
- 
                                            
காபா டெஸ்ட்: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஜடேஜா!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ராவீந்திர ஜடேஜா தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். ... 
- 
                                            
Pat Cummins की रफ्तार नहीं झेल पाए नीतीश कुमार रेड्डी, बॉल पर लगा बैट का ऐज और फिर…AUS vs IND 3rd Test: ऑस्ट्रेलियाई कप्तान पैट कमिंस ने टीम इंडिया के यंग ऑलराउंडर नीतीश कुमार रेड्डी को आउट करके मेहमान टीम को पारी का सातवां झटका दिया है। ... 
- 
                                            
6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10: बद से बदतर हो गई…ब्रिसबेन टेस्ट की पहली इनिंग में रोहित शर्मा ने 27 बॉल का सामना करके सिर्फ 10 रन बनाए और फिर वो पैट कमिंस की ऑफ स्टंप की बॉल पर अपने ... 
- 
                                            
மீண்டும் காயத்தை சந்தித்த ஹேசில்வுட்; ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு!இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ... 
- 
                                            
அபார கேட்ச்சின் மூலம் ராகுலை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!காபா டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை தனது அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
காபா டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ராகுல்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
கிரிக்கெட் விளையாடுவதற்கு இது எளிதான இடம் அல்ல - ஜஸ்பிரித் பும்ரா!பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ... 
- 
                                            
AUS vs IND: रोहित शर्मा और गौतम गंभीर के बीच में चल रहा है तनाव, पूर्व पाकिस्तानी क्रिकेटर…पाकिस्तान के पूर्व क्रिकेटर बासित अली का मानना है कि भारतीय कप्तान रोहित शर्मा और हेड कोच गौतम गंभीर के बीच कुछ तनाव है और उनमें तालमेल की कमी है। ... 
- 
                                            
ऑस्ट्रेलिया के खिलाफ अन्य भारतीय गेंदबाजों के संघर्ष करने पर बोले बुमराह, कहा- एक टीम के रूप में…जसप्रीत बुमराह को छोड़कर अन्य गेंदबाज ऑस्ट्रेलिया के खिलाफ संघर्ष कर रहे है। इस पर बुमराह ने कहा है कि भारतीय गेंदबाजी आक्रमण बदलाव के दौर से गुजर रहा है ... 
- 
                                            
காபா டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிப்பு!ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        