Aus vs ind boxing day test
இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் - நிதீஷ் ரெட்டி தந்தை பெருமிதம்!
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Aus vs ind boxing day test
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 26) நடைபெறவுள்ளது. ...
-
ऑस्ट्रेलिया के खिलाफ बॉक्सिंग डे टेस्ट मैच में कोहली तोड़ सकते है सचिन का ये महारिकॉर्ड
विराट कोहली ऑस्ट्रेलिया के खिलाफ मेलबर्न क्रिकेट ग्राउंड पर खेले जानें वाले चौथे टेस्ट मैच में सचिन तेंदुलकर एक बड़ा रिकॉर्ड तोड़ सकते है। ...
-
AUS vs IND: ऑस्ट्रेलिया ने बॉक्सिंग डे टेस्ट के लिए किया टीम का ऐलान, मैकस्विनी की छुट्टी और…
ऑस्ट्रेलिया ने भारत के खिलाफ होने वाले आखिरी दो टेस्ट मैचों के लिए अपनी 15 सदस्यीय टीम का ऐलान कर दिया है। इस टीम से नाथन मैकस्विनी की छुट्टी कर ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31