Aus vs ind match 1st t20i
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
AUS vs IND, 1st T20I, Cricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இதில் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடருக்கான பதிலடியை இந்த போட்டியில் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Aus vs ind match 1st t20i
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Australia vs India, 1st T20I- Who will win today AUS vs IND match?
The first T20 international between Australia and India will be played on Wednesday at Manuka Oval. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31