Aus vs ind probable playing xi
ஆஸ்திரேலியா vs இந்தியா, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
AUS vs IND, 5th T20I, Cricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நான்கு டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள த கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். மறுபக்கம் தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Aus vs ind probable playing xi
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 26) நடைபெறவுள்ளது. ...
-
கபா டெஸ்ட்: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்; இரு அணிகளிலும் மாற்றம் நிகழ வாய்ப்பு!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
AUS vs IND 3rd Test: गाबा टेस्ट के लिए बदल जाएगी दोनों टीमें, भारत और ऑस्ट्रेलिया की Playing…
AUS vs IND 3rd Test: भारत और ऑस्ट्रेलिया के बीच गाबा टेस्ट 14 दिसंबर से खेला जाएगा। इस मुकाबले के लिए दोनों टीमों में एक-एक बदलाव हो सकता है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31